பல கடவுள்கள் இருக்கலாம், அறிந்தவனுக்கு கடவுள் ஒன்றுதான்.
அறியாதவனுக்கு பல கடவுள்கள்.
கடவுள் இல்லை என்று சொல்பவன் உண்மையைத்தான் சொல்கிறான்.
ஏன் எனில் கடவுள் அவன் கண்ணுக்கு தெரியவில்லை.
கடவுளை கண்டேன் என்று சொல்பவன் பொய் சொல்லி மக்களை
ஏமாற்றுகிறான்.
கடவுள் இல்லை என்று சொல்பவனை திருத்தலாம்.
கடவுளை கண்டேன் என்று சொல்பவனை திருத்த முடியாது.
கடவுளை பார்பதாக இருந்தால் உணவு அற்று, உறக்கம் அற்று சரீரத்தை
அடக்கி கட்டுப்படுத்தி மறந்து கண் இரப்பை ஆடாததற்கு முன் அந்த ஆவி உலாவும்
நேரம் என்ன தோன்றுகிறதோ அந்த ஒளி தான்
கடவுள்.
மந்திரம் மாயை என்று சொல்வது கர்மகாண்டம். மனம்
செம்மையாக இருந்தால் மந்திரம் எதற்கு?
நினைவு கனவாக தோன்றபட்டது. நன்மையையும் தீமையும் உண்டு.
அருள் என்பது இயற்கை பொருள்.மருள் என்பது செயற்கை
பொருள்.
இந்த செயற்கை பொருள்தான் சித்து விளையாடுவது.
No comments:
Post a Comment