Monday, 16 January 2023

 

தியானத்திற்கு மூலம் குரு வடிவம்

பூஜைக்கு மூலம் குருவின் திருவடிகள்

மந்திரத்திற்கு மூலம் குருவின் திருவாக்கியம்

முக்திக்கு மூலம் குருவின் கிருபையே.

 

No comments:

Post a Comment