ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை
பாடிய பாட்டது பழுததது தவழ்ந்து விட்டாலும்
நாடியே சுத்தி மத்தளம் அது நயமது பரிந்து விட்டாலும்
ஆடிய கால்கள் இரண்டும் அடியது பிசகி விட்டாலும்
சொற்குற்றங்கள் பொருள் குற்றங்கள் சகல குற்றங்களையும்
சற்குருநாதா கணநாதா மன்னித்து அருள வேண்டுகிறோம்.
சற்குரு வாழ்க, சற்குருவே துணை.
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெரும் ஜோதி.
No comments:
Post a Comment